பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& బ్బి : : 93 நல்லிசைப் புலவர்கள்

முதலாயிஞர் அப்படுக்கப் புலவரும் மிடியெல்லாம் அடியோடு தெர்லேக் கொண்டு, விரைந்து போய், அவனது முதி மலேயை அடுத்துள்ள நகரத்தைக் குதுகிக் குமண வள்ளலேக் கண்டு, மகிழ்வு பூத்தார். குமணனும், புலவர் வரு கையை அறிந்து, எதிர்சென்றழைத்துவந்து, பூந்தவிசில் அமர்த்திப் பருகுவான்போல அருகாகோக்கவொடு முடி. முதல் அடிகாறும் நோக்கி, அன்பு கனிந்த முகமனுரை களேத் தகவுடன் மொழிந்திட்டான் : புலவருக்கு வழி வந்த வருத்தமெல்லாம் ஒழிந்திட்டது. பின்னர் அரசன் புலவரை உண்பிக்கக் கருதிப் பொற்கலங்களில் குய் யோடும் கொழுந்துவையோடும் கூடிய செய்யடிசிலே மகளிர் கொண்டு வந்து இட, உண்மின் உண்மீன் : எனப் பன்முறை வேண்டியூட்டப் புலவருண்டு, தமது வாடிய குடலும் உடலும் தண்ணெனக் குளிரப்பெற் ருர், பின்பு குமணன் புலவருடன் வைகித் தமிழ் மொழி யின் இழுமென் னும் ஒசை அமைதியையும் அதன் எழுத்து, சொல், பொருள் எனும் இலக்கண அமைதி யின் அழகுகளையும், சொன்னயம் பொருணயம் முதலிய பன்னயங்களையும் பற்றி நெடுநேரம் உரையாடிப் புலவ ரது புலமை மாட்சி உணர்ந்து வியந்து மகிழ்ந்து, "நாம் உடனே பரிசிலளிப்போமால்ை, புலவர் இவண் விட்டக லக் கருதுவர்,” எனக்கருதி, அவர்தம் பிரிவுக்கஞ்சிப் பர் சில் தாராது தாழ்த்திருந்தனன். புலவர், தம் மனேவியும் மக்களும் தாயாரும் நாடோறும் படும் பசித்துன்பம் உள் ளத்தில் கின்று உறுத்துதலான், அவர்களது துன்பக் களேய விரைந்து செல்லக் கருதித் தமது உட்கிடையை அரசனிடம் உணர்த்தலாம் செவ்வி தெரிந்து,

Ø તઃ هي .