பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திகளுள் 99

னம் மனமகிழக் கொடுக்கும் கொடையையே கான் கின் னிடம் வேண்டுகின்றேன்,' எனவும் ; விண் மீனப் போன்ற பொன் வட்டில்களில் தாளிப்போடு கூடிய துவைடலோடு நெய்ச்சோற்றை இட்டு, வெயிலால் உலர்ந்த காடு தளிர்க்கும்படி மழை துளியைச் சொரிக் தாற்போலப் புலவர் சுற்றங்களது பசியால் உலர்ந்த உடம்பும் குடலும் குளிரும்படி ஊட்டிக் கேடில்லாத தாக பாடுவாரது சுற்றம்' என்று வாழ்த்திப் பொன் னணிகளை ஒம்பாது கொடுத்துத் தன் காட்டோரிடத் துச் செய்யும் அன்பினும் பன்மடங்கதிகமான அன்பை என்மீது செலுத்திய குமண வள்ளல், மது கிரம்பிய தெருவினையுடைய முதிரத்தின்கண்ணுள்ளான் ே அவன்பால் செல்லுவையாயின், கினக்கு நீ வேண்டிய வேண்டியாங்குத் தருவன், என்று கினது பல புகழை யும் சொல்லுவோர் சொல்ல, அதைக் கேட்டுக் கடிதாக விரைந்து எனது உள்ளங் தள்ளுதலான் வந்தேன் ; உண்ணப்படும் உணவு சிறிதுமில்லாத என் வீட்டின் கண் புல்லிய குடுமியையுடைய புதல்வன், தாயின் பாலில்லாத வெறுமார்பைப் பன்முறை சுவைத்தும், ஒரு துளிப் பாலும் பெருய்ை, அதனே விட்டுக் கூழை யும் சோற்றையும் விரும்பி விரைந்து போய், உள்ளே யொன்றுமில்லாத வெறும்பானேகளேத் திறந்து திறந்து பார்த்து, அங்கு ஒன்றுங் காணுமையாலே, கண் பிசைந்து அழ, அவனைப் புலி வருகிறதென்று புலி வரவு சொல்லி அச்சமுறுத்தியும் அம்புலி காட்டியும் அழுகை யைத் தணிக்க முயல, முடியாது வருக்கினவளாய், 8 கின் பிதாவை கினைந்து வெறுத்த கின் செவ்வியைக் காட்டு, எனச் சொல்லக் கேட்டு, மிகத் துன்புறும் என் மனேவி, நீ கொடுக்கும் செல்வத்தால் மகிழும்