பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#00 நல்லிசைப் புலவர்கள்

படி, விரைவாய்ப் பரிசில் தந்து விடுத்தலே விரும்புகின் றேன்,' எனவும், தாமும் தம் மனைவி, மக்கள், தாங்சர் முதலியோரும் வறுமையால் உழக்கும் இன்னல்களே யெல்லாம் ஓர் ஓவியன் உலகத்து இயற்கைப் பொரு ளுருவின் திறங்களே அழகு பெறக் கிழியில் தீட்டிக் காட்டுதல் போலத் தம் பாட்டுக்களிற் கனிந்து தோன்ற எடுத்துக் காட்டி, உண்மையில் பெருஞ்சித் திானுராகவே விளங்கினர் : இங்கனம் எடுத்துக்காட்டி இதனுேடமையாது, பின்னருங் கூறத் தொடங்கி, * வென்றி மிக்கோய், கடல் குறையுமாறு ைேர முகந்து சூ ற்கொண்டு வேண்டுமிடங்களிற்பெய்யும் ம ைழ வறங்கூர்ந்த கோடைகாலத்தில், உலகத்து உயிர்களெல் லாம் சென்றுண்ணுதற்குக் கங்கையாற்றின் வெள்ளம் பெருக்கெடுத்துத் தோன்றிற்ைபோல, நீ எங்கட்கும் பிறர்க்கும் உபகாரத் தலைவய்ைத் தோன்றி விளங்கு கின்ரு பாதலின், ஆறலே கள்வர் வழிப்போவா:ை அடித்துக் கொன்று பொருளேக் கவர்தலால் செல்லு, தற்கு முடியாததாயிருக்கும் அருஞ் சுரத்தின் வழியாகத் தன்னே அன்பின்றிப் பிரிந்து பரிசில் பெற வந்தமைக்கு ஆற்ருது பலவாறு துன்பமுறும் என் மனேவி, உன் ல்ை கொடுக்கப்படும் முயற்சியால் உண்டாகிய செல்வத்தைக் கானுக்தோறும் வியப்பதற்குப் பனே போன்ற கையையும் முத்து விளைந்து முதிர்ந்த தந்தங்களேயுடைய பெரிய யானே யின் மீது அதன் நெற்றிப் பட்டம் விளங்கவும், பக்க மணிகள் மாறி மாறி ஒலிக்கவும் ஏறித் தலைமை தோன்ற இருந்து, மனதுார்க்குப் போதலே விரும்பினேன். குமண வள்ளலே, எனது வறுமை பின்னே கின்று துசக்தி, உனது புகழ் முன்னே கின்று ஈர்த்துக்கொண்டு வர