பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் }{}}

இக்து, உனது கை வண்மைகளிற் சிலவற்றைப் புகழ்ந்து பாடி என்னுரைகளை விரும்பிக் கேட்டாயாக: சிலவற். இைச் சொல்ல அறிவேனுயினும், அறியேகுயினும், விரைவாய் என் கல்வியளவை ஆராய்ந்தறிந்தனையாய்ச் சித்த உனது தகுதியையும் அளந்து, அதற்குத் தக அளிப்பாயாக. பெருமானே, எங்காளும் எனது மிகுதி யைக் கண்டு அரசர் காணும்படி இவ்விடம் விட்டுப் பெயர்ந்து போவேன்; உனது வாட்போரின் முயற்சி யையும் சீர் மிக்க செல்வத்தையும் படையையும் பல படப் புகழ்வேளுக” என்று குமண வள்ளலின் பெருங் கொடைத் திறம் முதலியவற்றை அருங்கவியாற் புகழ்ந்து வாழ்த்திக் களிறு பெறும் தமது கருத்தைக் குறிப்பித்தார்.

குமணன் இவற்றையெல்லாம் கேட்டு, அகங் கரைந்து, அருள் சுரங்து, பொருக்கென்றெழுந்து, சரக் கறை திறந்து, கொட்டைக் கரைகளையுடைய பட்டு டைகள் பலவும், பாம்பின் உரிபோல் காம்பு சொலிக் கும் மெல்லிய தாய துரசுகளும், பொற்குவியலும் புல வர்க்கு எடுத்தெடுத்தளித்துப் புலவர் விருப்பப்படி அவர் ஊர்ந்து செல்லுதற்குத் தக்தம் படைத்த களி ருென்றும் தந்தனன். புலவர் அச்செல்வங்களேயெல்லாம் விருப்புடன் ஏற்றுக் கு மணனது ஈகை மாரியை வியந்து, உவந்து, உள்ளம் மலிந்து, உடப்பு பூரித்துத் தமதுார்க் குச் செல்ல அவன் பால் விடை வேண்டினர். அவனும் புலவர் பிரிவுக்கு வருந்திப் புலவர் கரங்களேப் பற்றியும், இறுகத் தழுவியும், அகங்குழைந்தும், கனியினுமினிய ஆகயின் கூறியும், ஏழடி பின் நடந்து வந்து, விடையிக் ஆான்.

புலவர் மதமாவின் எருத்தம் இலங்க ஏறி வீற்றி குந்தார். கால்வாயும் வறுமைக் கடல் கடக்கும் காவா