பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 நல்லிசைப் புலவர்கள்

கிழத்தியும் கரை கன அரிதான் களிப்புக் க.இன் மூழ்கினுள்,

பின்பு புலவர் மனையாளே கோக்கி, குமண அள் ளல் கல்கி இப்பெரும்பொருட்குவியலே காம் மாத்திரம் உண்டின்புறுவது தகவுடையதன்று ஆகையால், இவை களப் பொருளற்ருேர்க்கும் மற்ருேர்க்கும் உட்காய் கானும் வழங்குகின்றேன் : யுேம் உன்னேக் காதலித் துறையும் உன்னேச்சார்ந்த மகளிர்க்கும், உன்னுல் இன் பு

- سمر.‘‘

செய்தொழுகப்பட்ட மகளிர்க்கும், உனது சுற்றத்து வயது முதிர்ந்த மகளிர்க்கும், கமது மிக்கபசி நீங்க கெடு காளாக கமக்குக் கடன் கொடுத்துதவி வந்தோர்க்கும், இன்ன தன்மையரென்று கருதாது, என்னோடு உசாவ வுஞ் செய்யாது, இப்பொருளைச் சேமித்து வைத்தால் கால முழுதும் சதுரப்படக் குடிவாழ்க்கை வாழக்கட வேம், என்றும் கருதாது, யாவர்க்கும் வழங்குவாயாக" என்ற கருத்தை அறிவுறுத்தக் கருதி, அதனே,

'நின்னயந் துறை தர்க்கும் நீ நயத் துறை தர்க்கும் பன்மாண் கற்பினின் கிளேமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீ யாழ தின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி போர்க்கும் இன்ளுேர்க் கென்ன தென்னெடுஞ் சூழாது. வல்லாங்கு வாழ்து மென்னுது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி ம ைகிழ வோயே! பழந்துளங்கு முதிசத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே." என்ற பாடலால் அவளுக்கு வெளிப்படுத்தினர். மனே யாளும் அங்ங்னமே வழங்கி மனயறத்தைச் செவ்வனே கடாத்தினள் : புலவரும் கவலை ஒன்றுமின்றிச் செந்தமி ழாராய்ச்சி செய்தும், தேனினுமினிய பாக்கள் பல யாத்