பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 1üo

  • அம் துணியப்படுகின்றது. ஏரி யிரண்டும், என்ற '-ல் இவர் பாடியதே எனத் துணியப்படுகின்றமை பின், அப்பாட்டில், காஞ்சி நகரத்துள் பல தலங்களிருப் -ல் திருமால் கோயில் கொண்டிருக்கும் அத்தி ஊரையே அங்கரத்தின் வாயாக உருவகித்துச் சிறப்பித் இருக்கின்றமையின், இவர் திருமால் மீதும் பத்தி மிக்க வர் என்றும் கொள்ளலாகும். இவற்றை ஆராய இவர் மதக் கோட்பாட்டில் பாரதம் பாடிய பெருந்தேவ: ஞர் போலப் பொது கோக்குடையவராயிருந்திருத்தல் கூடுமென்பது தெளியப்படும்.

பெருமை : இங்கில்லிசைப் புலவர் எஞ்ஞான்றும் தம் கிலேயிற்ருமூாது கிற்றலும், ஊழ் வயத்தான்் தாழ்வு வந்தவிடத்து உயிர் வாழாமையுமாகிய மானமென்னும் அருங்குணத்தைப் பெருங்கலகைப் பூண்டவர். இஃதா லன்ருே, தாமும் தம் மனைவி மக்களும் உடுக்கையின்றி. உடம்பழியும் வறுமை மேலிட்டிருந்த காலத்தும் அதிய மான் நெடுமானஞ்சியும் இளவெளிமானும் வரிசை அறி. பாது கொடுத்த பொருளைக் கிடைத்தது போதுமெனக் கருதாது, புலியானது இரையாக அடித்த யானே தப்பு மாயின், பசியில்ை அஃது எலியைப் பார் த்துப் பிடி யாது, என இகழ்ந்து போயினர். இத ல்ை இவர்,

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணு திறக்கும்-இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார், விழுமியோர் மானம் அழுங்க வரின்." என்ற அழகிய செய்யுளுக்கு இலக்கியமாய்த் திகழ்தல் காண்க. . .

பண்டைக்காலத்துப் புலவர் பெருமக்களுள் பரிசில் வாழ்க்கையைக் கொண்டோரெல்லாம், அரசர்கள் தங்