பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர் 111.

கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க (டிக் ஒண்செங் குருதியி ைெஒ கிடப்பதே-கெண் கெழுதகைமை யில்லேன் கிடந்துாடப் பன்ஞன் அழுதகண் ணிர்துடைத்த கை."

என்ற இம்மூன்று செய்யுளையும் எடுத்துக் காட்டி, "என் மித் தொடக்கத்துப் பெருஞ்சித்திரனுர் செய்யுளும், ஒளவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாக வுடையனவெல்லாம் எப்பாற்படுமெனின், ஆரிடப் போலி என்றும் ஆரிட வாசகமென்றும் வழங்கப்படு மென்க; இவைகளெல்லாம் இருடிகளல்லா ஏனே யோ ராகி மனத்தது பாடவும், ஆகவும் கெடவும் பாடல் தரும் கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலேச் சாத்தர் இத்தொடக்கத்தோராலும் பெருஞ்சித்தினர் தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும் பாடப்படுவன எனக் கொள்க. என்னே :

மனத்தது பாடு மாண்பி னேருஞ் சினத்திற் கெடப்பாடுஞ் செவ்வி யோரு முனிக்கணச் செய்யுள் மொழியவும் பெறுப"

என்பது பாட்டியன் மரபாகலின்,” என உரையாசிரியர் விரித்திருப்பன கொண்டு நன்கு தேறலாம்.

பாடப்பட்டோர் : இப்புலவராற் பாடப் பட் டோர் அதியமான் நெடுமான் அஞ்சி, வெளிமான், இள வெளிமான், குமணன் என்போர்.

இவர் காலத்துப் புலவர்கள் : இவராற்பாடப் பட்ட குமணனைப் பெருந்தலேச் சாத்தனர் பாடியிருத் தலான், அவரும் : இவராற்பாடப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார். பரணர், பொன் முடி