பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 121

மனேவி மக்களைப் பெற்ற புலவர், தம் கருத்தைக் குறிப் பாலுணர்ந்து தாம் விரும்பியதையே செய்யும் ஏவலாள சையும், பெருஞ்செல்வத்தையும், தம் காட்டு அரசனது செங்கோல் கலத்தையும், அவனது பேரபிமானத்தை :பும் பெற்றுத் தமது ஊரில் வாழும் கல்வி அறிவு ஒழுக் கம் மிக்க சான்ருேருடன் இடையருது பழகுதலேயே தமக்குப் பெரும்பேருகக் கொண்டு, யாதொரு கவற்சி யும் அக்கவற்சியாலுளதாகும் கரைதிரை மூப்புப் பிணி களுள் ஒன்றுமின்றி, என்றும் மாருத இளமையோடே வாழ்ந்து வருவாராயினர்.

இங்ஙனம் இவர் வாழும் காளிலே சோழ நாட்டின் தலே நகரமாகிய உறையூரிலே கோப்பெருஞ்சோழன் என்னும் அரசர் பெருந்தகை செங்கோல் செலுத்திக் கொண்டிருக்தான்்: அவன் அரசனயினும், சிறந்த ஞானி: செந்தமிழ்ப் பாக்கள் சிறப்புறச் செய்யும் திறமை மிக்க வன் புலவர்களோடு பழகுதலிலும், அவர்தம் பாடல் களேக் கேட்டலிலும் பெருவிருப்புடையோன் அரசர்க் குரிய அருங்குணங்களும், பெருங்கொடைத் திறனும் ஒருங்கமையப் பெற்றவன். இத்தகைய வேந்தனைப் பிசி ராங்தையார் நேரிற்கானராயினும், அவனுடைய பெருங்குணங்களையெல்லாம் தமதுரிலிருந்தே அறிந்து, அவனைக் கொண்டாடி, அவன் பால் விள்ளா கட்புப் பூண்டனர். சோழனும் புலவருடைய புனித உள்ளத் தையும் சீரிய கூரிய புலமைத் திறத்தையும் கேள்வி வாயிலான் உணர்ந்து, புலவரது மனத்தோடு யாத்த தொடர்புடையவனன்ை.

புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்் நட்பாங் கிழமை தரும்.' என்று தெய்வப் புலவர் கூறியபடி இருவரும் ஓரிடத்த