பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிசாந்தையார்

கூருதவர்களும், அரசன் விரும்பியதையே கூறி இச் சகம் பேசும் இயல்புடையவர்களுமான அமைச்சர் களுடன் கூடி, அன்பு கெடும்படி வாங்கும் வரியை விரும்புவாயிைன், அந்த யான புகுந்த நிலம் போலத் தான்ும் உண்ணப் பெருளுய், உலகமும் கெடும்,” என்று அதன்ன உவமைமுகத்தால் விளக்கி, இனிமையாய் எடுத் திரைத்தார். அரசன் அறிவுடை கம்பியாதலால், புலவ: ரது விரிந்த சிந்தையிலிருந்து வெளிப்போந்த இப்பொரு ளுரை, அவனது உள்ளத்தை முழுமணிப்பீடிகையாய்க் கொண்டு வீற்றிருந்தது. பின்னர் அரசன் புலவரது உளப் பான்மையை வியந்து கன்கு பரிசிலளித்தனுப்பப் புலவரும் தம்மூர் வந்து வதிவாராயினர்.

இஃதிங்கனமாக, உறையூரில் அரசுரிமை காரண மாகக் கோப்பெருஞ்சோழனுக்கும் அவன் மக்கட்கும் பகைமை மூண்டது. அதனல், சோழன் அவருடன் பொருதற்கு வஞ்சி குடிப் போர்க்கோலம் பூண்டான். இதனே அறிந்த அந்நாட்டுப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனர் என்பவர், அதற்கு இரங்கி, அவர்தம் பகைமையை நீக்கக் கருதிச் சோழனிடம் வந்து, அவனே நோக்கி, வெற்றி வேந்தனே, இப்போது உன்னுடன் பகைத்துப் போர் செய்ய வந்த இருவரையும் ஆராய்க் தால், அவர்கள் கின் பகை வேந்தராகிய சேர பாண்டிய ருமல்லர் ; யுேம் அவர்களுக்கு அத்தன்மையான பகை வனுமல்லே .ே இவ்வுகலத்தில் புகழை சிறுத்திச் சுவர்க் கத்தை அடைவாயால்ை, நீ கைவிட்ட அவ்வரசாட்சி உரிமை அவர்க்கே உரியதாகும்; இதனை யுேம் நன்கறி வாய், இன்னுங் கேள் : உன்னேடு போர் செய்தற்கு எழுந்த அறிவில்லாத கின் புதல்வர் தோற்ருலும், உனது பெருஞ்செல்வத்தை அவர்க்கொழிய வேறு யாவர்க்குக்