பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 நல்லிசைப் புலவர்கள்

விசேடத்தை உணர்த்து, அதியம்

திசம்

. தம்மை மேம்பட மதித்தத் கருதியதற்கு வியந்து, அவனே கோக்கி, முடைய அதியர் கே. மானே, பெரிய ம பெற்ற அமிழ்த மயமான இனிய பழத்தை கரியது என்று கருதாது, அதன் டயனே கருது அடக்கிச் சாதல் நீங்க எமக்கு அணி லால், சந்திர மவுலியும், லே கண்டனு பெருமான் குஞ்சையுண்டும் கிலேபெற்றிருப்பது போல், நெடுங்காலம் கிலே பெற்று வாழ்வாயாக ' என்று கொண்டு,

  • வலம்படு வாய்வாளேந்தி யொன்ஞர்

களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் ! போடு திருவிற் பொலந்தார் அஞ்சி ! பால்புரை பிறைநுதற் பொலித்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னு:க பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது) ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே t' எனப் பாடி வாழ்த்தி, அவனுக்கு உயிர்த் துணைவராய்ச் சிறந்து, அவனது காண்டற்கெளியகுக் தன்மை, அருள், அன்பு, வீரம், தியாகம், கியாயம் முதலியன விளங்கப் பல்வேறு அமயத்துப் பல கவிகள் பாடி, அவனே மகிழ் வித்திருந்தனர்.

ஒளவையார் அதியமானுடன் இங்கனம் அமர்ந்து வரும் காளில், காஞ்சி நகரத்தை ஆண்டுகொண்டிருந்த