பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50; நல்லிசைப் புலவர்கள்

பயர்ந்து, உலாவி, உறையினின்றும் உருவிய வாட் பகைவரது உடம்பின் தசையின்கண்ணே முழு பதிந்து கதுவாய் போய் வடிவிழந்தன அவன் வேல்கள் குறும்பரின் அரண்களை வென்று அவர் களது காட்ட்ை அழித்தலால், காம்பும் ஆணியும் அசைந்து கெட்டன; அவன் களிறுகள் கணேய மதத் தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது பகைவரது அரனே அழித்தலால், பெரிய தந்தங்களிற் கட்டிய பூண் கள் கழன்றன ; அவன் குதிரைகள் போர்க்களத்தில் பொருத வீரர்களது மார்பு உருவழியும்படி ஒடி உழக் குதலால், இரத்தக் கறை பட்ட குளம்புகளையுடை. வாயின அதியமாணுே, கிலவுலகம் அடங்காத படை யையும், கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவுஞ் செய்து செறிந்த அம்புகள் துளேத்த கேடயத்தை புமுடையவன் ; போர்க்களத்தில் அவனுற் கேசபிக்கட் பட்டோர் பிழைத்தல் எங்கேயுளது கெல் வளயிக்க உங்களுடைய ஊர்கள் உங்கட்கு உரியவாக விரும்புவீர் களாயின், அவனுக்குத் திறை கொடுத்தல் வேண்டும்: அங்ஙனம் நீங்கள் கொடுக்க மறுப்பீர்களாயின், அவ்வுரீ, மையை நீங்கள் அடைய அவன் உடன்படுவானல்லன்: அவனது போர்த்திறத்தை கான் உள்ளவாறு சொல்லி யும் நீங்கள் அதனே அறியீர்களாயின், உங்களது கழற். கனியால் வகிர்ந்த கூந்தல் முடியை உடைய மனைவியரை நீங்கள் பிரிதல் வியப்பன்று. ஆகையால், அத&. ஆராய்ந்து போர் செய்மின்," என்றும் எங்கள் வீரன், நாளொன்றுக்கு எட்டுத் தேரைச் செய்யுங் தன் சன் ஒரு மாதங் கூடி ஆராய்ந்து செய்யப்பட்ட ஒரு தேரின் காலே ஒத்த விரைவும் திண்மையுமுடையவன்.” என்றும் அதியமானது ஆற்றலயெல்லாம் எடுத்த சைத்