பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 鲑

o

தார். இங்கனம் இவர் உரைத்தும், மலையமான் போர் வென்றியில் மிக்க வேட்கையுடையவளுதலின் தன்னு யிர்க்கும் பிறவுயிர்க்கும் இரங்காது எதிர் நின்று பொருது, இறுதியில் அதியமான் அஞ்சிக்கு ஆற்ருது புறங்கோடுத்தோடினன். அவனுடைய படைகளும் கிலே கலங்கிக் கலந்தன. கோவலூர், அதியமானது ஆட்சிக்குட்பட்டது. அவனது போர் வென்றியைக் கண். பாணக் என்னும் புலவர் பெருந்தகை, அவ்வென் றியை மீப்படக் கிளந்து புகழ்ந்தனர். ஒளவையார் அதியமான கோக்கி, தேவர்களைப் போற்றி வழிபட் டும் அவர்களுக்கு வேள்வியில் ஆவுதியை அருத்தியும் பெறுதற்கரிய கரும்பை விண்ணுலகத்தினின்று இவ் வுலகத்தின் கண் கொண்டு வந்து தந்தவர்களும், கடல் சூழ்ந்த உலக முழுதும் தங்கள் ஆணையைச் செலுத்திய வர்களும், வீரக் கழலேயும் பனந்தாரி ையும் தேவர்கள் தங்கப்பெற்ற சோலேயையும் கெடிய வேலையும் உடைய வர்களுமான கின் முன்னுேர் போலப் பிறர்க்குரிய ஏழிலாஞ்சனேயும், நாடுதலேயுடைய நீங்காத அரசவுரி மையுக்' தவருது பெற்றும், அவ்வளவில் கில்லாது, போதை விரும்பி வெற்றி முரசையுடைய ஏழரசரோடு பகைத்து, மேற்சென்று போரின்கண் அவர்களே வென்று, கின் வலியை வெளிப்படுத்திய அற்றை நாளும் பாடும் புலவர்க்குப் பாட முடியாத அடங்காப் புகழை யுடையவைைய்: கோவலூரை அழித்து வென்ற கின் தோளே இற்றை நாளும் பாணன் தன் கல்விப் பெருமையாற் பாடினன்,' என்று கூறி, அவனது புல

சேரன், சோழன். திதிய,ை எருமையூரன், இருங் கோலேண் மான், பாண்டியன், பொருகன் என்பவர்க்குரிய

கொடி முதலிய அடையாளங்கள்.