பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் i5:

கொல்லோ 1 இனி இவ்வுலகத்தில் பாடுவாருமில்லே

ாடுவார்க்கொன்றிவருமில்லை. குளிர்ந்த நீர்த் துறைக் ண்ணே பூக்கும் பகன்றைப்பூ, பிறராற் பறித்துக் டப்படாமல் வீணே கழிந்தாற்போல, பிறர் கு ஒரு பாருளைக் கொடாது மாய்ந்து போகும் உயிர்கள் மிகப் பல அத்தன்மையனே எம்மரசன்!” என்னு ம பொருள்பட,

  • சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே!

பெரியகட் பெறினே யாம்பாடத் தான்்மகிழ்த் துண்னு மன்னே! சிறுசோற் குனு நனிபல கலத்தன் மன்னே : பெருஞ்சோற் ருனும் நனிபல கலத்தன் மன்னே! என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே : அம்பொடு வேல்துழை வழியெல்லாந் தான்ிற்கு மன்னே f நரந்த நாறுந் தன்கையாற்

புலவு நாறும் என்றலே தைவரு மன்னே ! அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துனே புரீஇ இரப்போர் கையுளும் போகிப்

புரப்போர் புன்கண் பாவை சோர

مسي

န္လို႕

அஞ்சொல் துண்டேர்ச்சிப் புலவர் தாவிற் சென்றுவீழ்ந் தன்றவன்

அருநிறத் தியங்கிய வேலே !

ஆச கெந்தை யாண்டுளன் கொல்லோ ! இனிப் பாடுநரு மில்லேப் பாடுநர்க்கொன் றிகுநரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாலர் சூடாது வைகி யாங்குப் பிறர் க்கொன் நியாது வீயு முயிர்தவப் பலவே!" என உருகிப் பாடி, பின்னரும், ! அவனையின்றிக் கழி கின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக: யான்

உயிர் வாழும் நாளும் எனக்கு ஒரு பயன்படாமையின்