பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் #59

தில் விளங்கியவராகச் சங்க நூல்களால் அறியப்படுபவர். வள்ளுவரும் இவர்களது இளமைக் காலத்தில் முதிய ராய் விளங்கியிருந்தவரே. இங்குக் குறித்த மூவரும் காலத்தால் ஒளவையாருடன் ஒற்றுமையுற்றவர்கனெ னினும், பிறந்து வளர்ந்த இடத்தான்ும் குடியானும் வேற்றுமை பெரிதுமுடையவராவர். கபிலர், திருவாத ஆசில் அந்தணர் குலத்திற் பிறந்தவர். இதனக்.காதல் கூர் பனுவல் பாடும் கபிலஞர் பிறந்த மூதூர்...வேதகா யகளுர் வாழும் வியன்றிரு வாத ஆனால் ' (திருவால 27.4) என்பதும் : "யானே பரிசிலன் மன்னும் அந்த ணன், (புறம்.200"அந்தணன் புலவன் கொண்டுவக் தனனே, (டிெ 201) எனக் கபிலரே கூறியதும் புல னழுக் கற்ற அந்த ணுளன்” (புறம் 126) என மாருேக் கத்து கப்பசலேயார் கூறியதும் முறையே தெளிவுபடுத் தும். வள்ளுவர், வள்ளுவர் குடியிற்பிறந்து மயிலே யினும் மதுரையினும் இருந்தோராவர். (வள்ளுவ ரென்பார், அரசன் ஆணையை யானேப் பிடர்த்த&யில் முரசேற்றி அறைந்து அறிவிக்கும் தொழிலுடையார்.) இவ்விஷயத்தைக் கர்ண பரம்பசையும், "மறுவில் புலச் செந்நாப், போதாள் புனற்கூடற் கச்சு. வள்ளுவ னென்பாளுேர் பேதை” என்ற திருவள்ளுவ மாக்லச்

1. உப்பக்க நோக்கி உபகேசி தோண் மணந்தான்் உத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம் மாதான்ு பங்கி மருவில் புலச்செங்காப் போதார் புனற்கூடற் கச்சு. -நல்கூர் வேள்வியார் * அறம்பொரு ளரின்பம் வீ டென்னுமக் நான்கின் திறங் தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும் வள்ளுவ னென்பாஞேர் பேதை அவன்வாய்ச்சொற் கொள்ள ர,றிவுடை யார்.' - மாமூலச்