பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£78 நல்லிசைப் புலவர்கள்

புள்ளார். தொண்டைமான் படைக்கலக் கெசட் காட்ட, அதனைப் புகழ்வார்போல அதியமானது ெ தித் திறத்தை வெளிப்படுத்திய பகுதியும், அதியமான் குணங்களைப் பாராட்டியுள்ள பகுதியும் மிக்க வீ. தத்தை விளக்கும். அதியமான் இறந்த போது .: பாடல்கள் படிப்பாருள்ளத்தை இளகச் செய்கின்றன, * எவ்வழி கல்லவ சாடவர், அவ்வழி கல்லே வசதி கில னே' என கிலத்தை இழித்துக் கூறுவார்போல உலகத் தியந்கையைப் புலப்படுத்தியிருப்பது போற்ற

இவருடைய புறப்பாட்டுக்களில், போல் இறக் தோர்க்கு வீரக்கல் கட்டு அதற்கு மயிற்பீலி அணிந்து மதுப்படைத்தல், வேலுக்குப் பீலி அணிந்து வைத்தல், சுழற்கனியால் பெண்டிர் உச்சி வகிர்தல், போரில் இற வாது கோய் முதலியவற்ருல் இறந்த அரசர்களின் உடம்பை வாளாற்பிளந்து அடக்குதல், உப்பு வாணிகர் வண்டிகளில் உப்பேற் றிச் செல்லுங்கால் சேம அச்சு உடன் கட்டிச் செல்லுதல் முதலிய வழக்குக்கள் குறிக்கப்பெற்றுள்ளன.

ஆயர் குலத்தினரைத் தரும குணம் கிறைந்த மனத்தினரெனக் கொண்டு, அறவை தெஞ்சத் தாயர் ’ எனப் புகழ்ந்து கூறியுள்ளார் (புறம், 390;. இதல்ை அக்காலத்தில் இக்குலத்தவரியற்கையிருந்த வாறும், இவர்களைப் பண்டையோர் எண்ணியிருந்த வாறும் விளங்கும். அறவை யாயர் அகன்றெரு வடைங் தன', ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும். கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லே' என்ற சிலப்பதி கார அடிகளும், "தருமகதி ஆய்ப்பாடி” என்ற பின்னே யோர் வாக்கும் இதனைச் செவ்விதின் விளக்கும்.

அகநானூற்றில், 11, 147, 278, 803 என்னும் எண்ணமைந்த நான்கு பாட்டுக்களும் இவர் பாடியன