பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தளுக் డి

கச் செய்கின்றது. தமது வீடு வறுமையால் சமைத்தல் தொழில் ஒழிந்திருப்பதை, "ஆடுகனி மறந்த கோடுய தடுப்பில் ஆம்பி பூப்ப,” என்று கூறியது குறிக்கொள் ளத் தக்கது. அடுதல் என்னும் தொழிற்பெயர், ஆடு' என முதனிலை திரிந்து பயின்றமை கோக்கற்பாலது. இவர் துன்ப நிலையிலிருந்த குமணனை நோக்கி, உன்னே வளைத்தாயினும் பரிசில் கொள்ளாது விடேன், என்னுங் கருத்துடன், "என் கிலே அறிந்தனையாயின், இங்கிலே தொடுத்துங் கொள்ளாதமையலென்," எனக் கூறியிருப் பது, வறிஞரது இயற்கையைத் தெரிவிக்கின்றது. 5ே-ஆம் புறப்பாட்டில் இளங்குமணனது உள்ளக்கறை யைப்போக்குதற்குக்கூறிய, மன்ன உலகத்துமன்னுதல் குறித்தோர், தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே,” என் றித்தொடக்கத்து அடியில் அமைந்திருக்கும் திேப் பகுதி கள் மறவாது உளங்கொளற்பாலன. இப்பாட்டையே இளம்பூரண அடிகள் தொல்காப்பியப் பொருளதி காரப் புறத்திணை இயல் உரையில் கொடுத்தற்கரிய கொடுக்கும் வாகைக்கு உதாரணமாகக் காட்டினர்.

205-ஆம் புறப்பாட்டில் நெடுவேட்டுவன் தன் காய் களைக்கொண்டு செய்யும் மான் வேட்டம் கூறியிருப்பது, சுவை பயப்பது. இப்பாட்டில் குறித்துள்ள கோடை மலே இக்காலத்து மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கோடைக்கானல் (Kodaikanal) மலேயே எனக் கருதப் படுகின்றது. இளவிச்சிக்கோ புலவர் தன்சீனத் தழுவா மைக்குக் காரணம் கேட்டமைக்கு விடையாகக் கூறிய “பண்டும் பண்டும், என்ற 151-ஆம் புறப்பாட்டுப் பெரு மிதச் சுவை மிகுந்து விளங்குகின்றது. 309 ஆம் புறப் பாட்டில் உழவர் மதுவை ஆம்பல் இலேயில் பெய்து உண்டு,அக்களியால் அருகில் உள்ள கடலின் அலையொலி