பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 நல்லிசைப் புலவர்கள்

గ్లో

யையே தாளமாகக் கொண்டு ஆடுகின் றனர்,” என்று கூறியிருப்பது, நகைச்சுவையூட்டுகின்றது. இதல்ை, மருத நெய்தற்றிணை மயக்கம் கூறியிருக்கும் அழகு குறிக்கொள்ளத் தக்கது.

கொடை மிக்காரென்று கேள்வியுற்று, அவரிடத்து வந்த புலவர்கள் பரிசில் பெருது வறிதே திரும்பிச் செல் லுங் தன்மைக்குப் பல பழத்தை விரும்பி உண்ணுதற்கு வந்த பறவைகள் மரம் பழுத்து ஓய்ந்ததாகத் தெரிந்து வருந்தி மீள்வதையும், தம்மால் பாடப்பட்ட அரசரிட மிருந்து புலவர் பரிசில் பெருது மீளுதல் இல்லை என்ப தற்குத் தலைப் பெயலேக் கருதிய மேகம் கடலில் நீர் முக வாது திரும்புதலில்லை என்பதையும் உவமையாக முறையே 305:09-ஆம் புறப்பாட்டுக்களில் கூ றியிருப் பவை யாவரும் போற்றுக் திறத்தன. 394-ஆம் புறப் பாட்டு மறக்குடி மகள் ஒருத்தியை கோக்கி ஒருவர் அவள் தலைவன் போர்த் திறத்தைப் புகழ்ந்து கூறுவ தாக அமைந்துள்ளது.

அகத்தில் 13, 234-ஆம் எண்ணமைந்த இரண்டு பாட்டுக்களும் இவர் பாடியனவாம். 18-ஆம் பாட்டு, பாலத்திணைக்குரிய பொருள்வயிற்பிரியலுற்ற தலே மகனைத் தோழி செலவழுங்குவித்த துறையாக அமைக் துள்ளது. தோழிகூற்ருயுள்ள இப்பாடலில், 'பண்ணி என்பான் செய்த வேள்வி போல அறம் முதலாயின கடக்குமேனும், தலைவி பனிக்காலத்துத் துணையின்றி வருந்தப் பிரியும் பொருள்வயிற்பிரிவு உண்டாகாது டோக,' எனப் பண்ணியின் வேள்விச்சிறப்பை உவமை முகத்தான்் வைத்துப் புகழ்ந்துள்ளார். அவன் தென்ன வன் மறவனதலால், மலேயாரமாகிய சக்தனத்தையும், கடல் ஆரமாகிய முத்தையும் அணிபவன் என்று கூறி