பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强盛 நல்லிசைப் புலவர்கள்

வாழாதிருக்கக் கடவர்,” எனவும், "பெரிதும் புகழ்ந்தா அம் சிறிதும் அதனை உணரமாட்டாத பெருமையில் லாது போகிய செல்வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார்,' எனவும் கொண்டு,

  • தின் இன்று வறுவி தாகிய உலகத்து நிலவன் மாரோ புரவலர்; துன்னிப் பெரிய வோதினும் சிறிய உணராப் பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னரைப் பாடன்மார் எமசே." என்ற பாடலக் கூறி ஆய், புலவரது புகழ்ச்சிக்குரிமை பூண்டு அவர்க்குக் களைகளும் கின்று நிலவுக் தன்மை யைப் பாராட்டினர்.

பின்பொரு முறை, இவ்வுலகில் இப்பிறப்பில் அறங்கள் செய்யின், அவைகள் மறு பிறப்பிற்கு உதவு மென்று கருதிப் பொருளே விலையாகக் கொடுத்து அதற் கீடாக அறத்தைக் கொள்ளும் தரும வியாபாரி அல்லன் ஆய்; அவனது கொடை, சான்ருேர் சென்ற வழி, என்று உலகத்தோர் கருதும்படி அந்த நற்செய்கையள விற் பொருந்தியது,” எனக் கொண்டு, அவனது பயன் கருதாத கொடைத் தூய்மையை,

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலே வணிகன் ஆயலன்; ' பிறரும் சான்ருேர் சென்ற நெறி என ஆங்குப் பட்டன்(று) அவன்கை வண்மையே. என்ற அழகிய சிறு யாப்பில் பொதிந்து வைத்துப் புகழ்ந்தார். பின்னரும்,

சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை