பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 நல்லிசைப் புலவர்கள்

திற்கேற்ற ஓசையொழுக்குத் தழுவிப் படிப்போர்க்கு உணர்வினை எழுப்பி மெய்ப்பாடு தோற்றுவிக்கும் நயப்பாடமைந்து திகழ்கின்றன. இந்தச் செவ்வியெல் லாம் ஒருங்கே கண்டு மகிழ இவர் பாடிய 18-ஆம் புறப் பாட்டாகிய இவனியா ரென்குவை யாயின் என்னும் அரிய பாடல் ஒன்றுமே போதும். அறமே ஒருரு வேடுத்து வந்தாலனய ஆயைப் பாடுதற்குத் தொடங் கிய புலவர், தம் பாடல்களையெல்லாம் உபகார நெறி பாகவே கொண்டுய்த்து முடித்துள்ள திறப்பாடு மிகவும் போற்றுந்தரத்தது.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்ஞ. இளம்பிடி ஒருசூல் பத்தி னும்மோ ? (ட்டு; நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்(கு) இன்முகங் காவா துவந்து நீ அளித்த அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் குடகடல் ஒட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே,' என்ற பாட்டில் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப் பும் தோன்ற வைத்திருக்குஞ் சுருங்கச் சொல்லல் என் லும் அழகும், யானேக் கொடை மிகுதியைப் புலப்படுத்த "இளம்பிடி ஒருகுல் பத்தி னும்மோ? என்ற வடித்த சொல்லடியும் படிப்போர்க்கு உலேயாவின்பம் பயப்பன.

மழைக்கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே!' என்னுமிச்செய்யுள் இழுமென்னும் விழுமிய ஓசை தழு விப் பெருங்கருத்தை ஒருங்கடக்கி விளங்குகின்றது.

இவர் பாடல்களுள் பதினேந்துக்கு உட்பட்ட உவ