பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿盛 தல்லிசைப் புலவர்கள்

விழைந்து, அவனது அவைக்களத்தை அடைந்தார். அன்று முதல் இருவரும் கலந்த அன்பும் கண்டம் உடையவராயினர். புலவர் அரசனது மாட்சியெல்லாங் தெரிந்து, அவனது வீரம், கியாயம், தியாகம் முதலியன விளங்குமாறு எடுத்துக்காட்டான பாட்டுக்கள் பல தொடுத்து, அவனை மகிழ்ச்சியுட்படுத்துவாராயினர்.

இங்ங்ணம் இவர்கள் உழுவலன்பு பூண்டு ஒழுகும் காளில், சோழர் குடியிலே பிறந்தவனகிய நெடுங்கிள்ளி என்பவனுக்கும், இக்கலங்கிள்ளிக்கும் சோழ நாட்டு அர சுரிமை பற்றிப் பெரிய வழக்குக்கள் பல நடந்து, அவை தீராது பகை மூண்டு, இருவர்க்கும் பல இடங்களிற் பெரும்போர் பல நிகழ்ந்தன. அங்ங்னம் கிகழ்ந்த போது ஒரு முறை நெடுங்கிள்ளி, கலங்கிள்ளியோடு எதிர் கின்று பொருதற்கு ஆற்ருனுய்ப் போய்ச் சோனட்டு ஆவூர்க் கோட்டையைத் தனக்கு அரணுகக் கொண்டான். அதனை அறிந்த நலங்கிள்ளி, அக்கோட்டையைத் தன்ன கப்படுத்தக் கருதிப் பெருத்த சேனேயோடு வஞ்சி குடி மேற்சென்று, உழிஞை சூடி மதிற்புறத்தை வளைத்துப் பெருஞ்சமர் புரிந்தான்். நெடுங்கிள்ளியோ, கொச்சி குடி மலேந்து மதிலைக்காவாது மதிலினே அடைத்துக்கொண்டு மனமொடுங்கி வாளா ஒரு புறத்தொதுங்கி இருந்தனன். முற்றுகையோ, பன்னுள் நீட்டித்தது. மதிலகத்து ருேம் உணவும் முதலான ஏமப்பொருள்கள் சுருங்கின. மையால், உள்ளிருந்த படை வீரர்களும் மக்களும், கூறவொண்ணுத் துயர் மீக்கூர்ந்தார்கள்.

இத்தகைய கொடுமையான நிகழ்ச்சியை அறிக் தார் 5ம் புலவர். அருள் வெள்ளம் பெருகும் இவரது உள்ளம் இதனைப் பொறுக்குமோ ? உடனே புலவர் விரைந்து வந்து, அடைத்துக்கொண்டிருக்கும் நெடுங்