பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து :

参 { - - బ్రీ 疹 馨 நலல 6) క్రౌ _ புலவாகள

1. பெருந்தலைச் சாத்தனுர்

நெடிய குடகமலையின்கண் பிறந்து, வான் பெய் பாது பொய்ப்பினுந் தான்் பொய்யாது, பன்னிறப் பூக் களாகிய போர்வையையணிந்து, இரு கரை மருங்கிலும் திரையாகிய கரங்களால் வாரிப் பொன்னேயும் மணியை யுங் கொழித்துப்புனல் பெருகிவரும் காவிரி பாய்தலால், வேலி சிலம் ஆயிரம் கலம் விளே புளே விளேத்து வளத் தால் மிக்கு விளங்குவது, சேனடுகளினும் தன் பெயர் நிறுவிய சோணுடென்பது,

இச்சோளுட்டின்கண் காவிரிக்கரை மருங்கிலே விளங்குவது, காவளம் மிகுந்த ஆவூர் என்னும் அழகிய ஒரூர். இவ்வூர்ப்புறமெல்லாம் காவிரியின் தெள்ளிய ம்ே புனல் பரந்து பாய்தலால், தெங்கு, மா, பலா, வாழை, கமுகு முதலிய பயன் மிக்க மரங்கள் பருவத்தாலன்றியும் பழுத்து, உருவத்தால் ஓங்கித் திகழும். விளேவருத கழனிகளில் செந்நெற்பயிர்கள், கன்னல் போலப் பணத்து வளர்ந்து, தோகை விரிந்து, சூல் கொண்ட பச்சிளம்பாம்புபோலப் பொதிகொண்டிருந்து, வெளிப் போந்து, கீழ் மக்களது செல்வம் போலத் தலையை கேர் கிறுவி கின்று, தேர்ந்த நூற்கல்வி சேர்ந்த மாந்தர்போல உள்ளிடு கொண்டு, தலே வணங்கி, முதிர்ந்து படிக்தி: கிடக்கும், அவற்றை, இரப்போர் சுற்றத்தையும், புரப் போர் கொற்றத்தையும் தங்கள் உழவு சாலில் விளைப்