பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 7;

சண்ம, ஈகை, அறிவு, ஊக்கம், ஒப்புரவு ஆகிய அறப் பெருங்குணங்களே எஞ்சாது எடுத்துரைப்பது எங்க னம் இத்தகைய பெரியாரை ஒரு நாடு பெறுமாயின், அதற்கு அதனினும் சிறந்த பேறு வேறு யாதுளது :

அரசர்க்கு ஒற்றுமை நயத்தினை உறவெடுத்தோ திய கல்விசைப் புலவர் பல்லோருள்ளும் இவர் தலே சிறக் தவரென்பது மலே விளக்காம், குடிப்பிறந்தோர் ஒவ் வொருவரும் தத்தம் குடிக்குப் பழுது வாராது அதனேக் காத்துத் தாங்குதலேக் கடனுகக் கொள்ளவேண்டுமென் லும் கருத்துப் பெரிதுமுடையவர் : அரசர்கள், அற னும், மறனும், நெறியும் உடையவர்களாயிருக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர் ; இலக்கிய இலக்கணக் கடலின் கிலே கண்டுணர்ந்ததன்றி, இசை நூல், வானநூல், சோதிடநூல், கன நூல் என்பவற். றையும் கரை கண்டறிந்தவர். இவரது பெரும்ை விரிப்பிற்பெருகும்.

காலம்: இவராற்பாடப்பட்டவருள் ஒருவகிைய கிள்ளி வளவன், மணிமேகலைக் காப்பிய காலத்தினன்; மணிமேகலை, சிலப்பதிகாரக்கதையின் தொடர்ச்சியாய், அந்நூலாசிரியர் அவைத்தலைமையிலும், சிலப்பதிகாரம் மணிமேகலை ஆசிரியர் அவைத்தலைமையிலும் அரங் கேறியவை; ஆகவே, சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரு காலத்தெழுந்த பொருட்டொடர் கிலேச் செய்யுட் களாகும். சிலப்பதிகாரம், கி. பி. 185லிருந்து இலங் கையை ஆண்ட அரசனென்று இலங்கை மகாவமிசம்' கொண்டு தெளியப்பட்ட முதலாங்கஜபாகுவை வரக் தருகாதைக்கண்ணும், உரை பெறு கட்டுரைக்கண் ஆணும் குறித்துள்ளமையால். அவ்வரசனுக்குரிய கி.பி.

1. சிலப்பதிகம்.அடி, 89, 90. மணி.பதிகம். அடி, 95,