பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器$ நல்லிசைப் புலவர்கள்

兹 这 :، موما م م ”T م ، بدبہم پٹنہ ، ہم சுழித்தலேத்தது அவசன்ேனும்

"....

ஆ8 "سی ام : ع و مسی حر و ..؟ தெறிக் இது; பசியென்னும் மகத 8 : கிற்று ; துன்பமென்னும் சுரு. எ கவலே

நீழ் g இ * ు 3. *.. _

  • 函 效 يميتر بي بتيار به أي هي ثيابه يثي به * : , ఖీ யென்னும் முதலே பற்றியீர்த்தது வாை

" ኛ• , # شدعم م مهم هم மேனி துவண்டார் உள்ளம் சே

~ o & - м | மனத்தான்் மிக்க மாண்பினரே

வந்திருத்த வறுமையை வெல்லுதல் அருமை இதுபற்றியன்றே,

பூனணி மாதசொடு புறங்கடை நிறுத்துக்

பசிப்பிணி யென்னும் பாவி.' எனத் தண்டமிழாசிரியர் சாத்த ஒரும் கூறினர் :

செந்தமிழ் மணம் சந்ததமும் வீசப் பெற்ற புலவ சது இல்லம், இலம்பாட்டிற்கு இருப்பிடமாய்ப் பொங் காத அடுப்பையும், புகையாத அட்டிலேயும், கழுர்ே களேயாத தொட்டியையும் உடையதாயிற்று. புலவரின் மனைவியோ, பூவுஞ்சூடாள், ருேம் ஆடாளாய், ஒப் பனேயொன்று மின்றி, வேற்றிழை நுழைந்த பீற்ற லாடையன்றி மாற்றுடையறியா இடையும், ஆம்பல் தண்டு போல உணவின்றி உணங்கிய உதரமும், ககை யிழந்த முகமும், புகையிழந்த கூந்தலும், பாலின்றி மிகவும் வறண்டு பொலிவிழந்த மார்புமுடையவளாய்க் கலனென் றுமில்லாது, இடும்பைக்கொரு கொ ள்கலனுய், வாடியிருந்தனள் பச்சிளங்குழவியோ, பசியால் தாயின் பாலில்லாத மார்பைப் பன்முறை சுவைத்தும் அதில் பால் சுரவாமையால், தாயின் முகத்தை நோக்கி அழும். அப்பொழுது அவள் புலவரின் முகத்தை நோக்கி இக்னர் திடுவள்: புலவர் அதனேக் கண்டு அகம் கைக்கிடுவர்.