பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 93.

கொடைமடத் தண்ணளியோரையே அடைதல் வேண் ம்ே, அத்தன்மையோராகிய முல்லைக் கொடிக்குத் தான்ே திச் சென்ற பொற்றேரைக் கொழுகொம்பாய் கிறுத் தித் தன் கழலடி சிவப்ப கடந்து வந்தவனும், தன் க்திாது ஊர்களேயும் புலவர்க்கு நல்கியவனுமான பாசி மயிலுக்குப் போர்வை யீங்த பேகனும் இரப்

சர் குறிப்பறிந்து வேண்டுவன கொடுத்துப் புசப்போ ராகிய நள்ளி, ஒரி, காசி, ஆய் ஆகியவர்களும் இறக்தி பட்டனரே! என் செய்வது! எனினும், இனி அவர் வசி. சையில் வைத்துச் சொல்லத் தகும் வள்ளியோருள்: அதிகமான் நெடுமானஞ்சி என்பவன் ஒருவனே. யுளன்; அவனுழைச் சென்றால், நம் வறுமை களையலா கும்.” என்று தம் மனத்தில் டுே கினைந்து, அவனேக் காணுதற்குப் புறப்பட்டுப் பல அருஞ்சுரங்களேயும் குன்றுகளையும் மலேகளையுங்கடந்து, அவனது தகடுரை அடைந்தார். அடைந்தவர், அதிகமானேக் காணுதற்குச் சில நாள் காத்திருந்தனர். அவன் கொடையிற்சிறந்த கோமானுயிருந்தும், யாது காரணத்தாலோ, அங்ங்னம் பரிசில் வேண்டிக் காத்திருக்கும் புலவரை கேரில் வந்து கண்டு அவருடன் அளவளாவிப் பரிசில் வழங்காது, தன் ஏவலாளர் மூலம் சில பரிசிலேக் கொடுத்துப் புல வர்க்களிக்கும்படி செய்தான்். இதனை அறிந்த புலவர், அவற்றைப் பெற்றுக்கொள்ளாது, கோபங்கொண்டு பரிசில் கொணர்ந்தாரை கோக்கி, பரிசில் பெறும் பொருட்டுக் குன்றும் மலேயுங் கடந்து வந்தேன் என்று சொல்லி அனுப்பிய என்னிடம் அன்பு கொண்டு, இப் பொருளேக் கொண்டு இவ்வாறு போக, என்று விடுப்ப தற்கு என்னே எத்தன்மையணுக அறிந்தான்் அரசன் : என்னே அழைத்துவரச் சொல்லிப் பாராமலே தந்த இக்