பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தான் வரும் இன்பம் 5 I

‘அன்புறும் அறத்தினால் அடுக்கும் இன்பமே

இன்பெனத் தக்கதால் ஏனை இன்பெலாம் துன்பமும் பழியையும் தோற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஒருவன் வாழ்நாளில் செய்யத்தக்கது அறமேயாகும்; ஒதுக்கத்தக்கது பழியே யாகும். ==

“செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு

உயற்பாலது ஒரும் பழி’

-திருக்குறள் :40,