பக்கம்:நல்ல கதைகள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

54


உரிய இடத்தை அடைவதற்குள் பத்தரை மணி ஆயிற்று.

முகத்தில் முத்து முத்தாய் வியர்வை கொப்பளிக்க உள்ளே நுழைந்தான். அலுவலக சிப்பந்தி அவனைத் தடுத்தான்.

“பத்து மணிக்குள்ளே வந்தவர்களுக்கு மட்டும்தான் உள்ளே போக அனுமதி உண்டு.”

என்று சிப்பந்தி ஏளனமாக சிரித்துக் கொண்டே சொன்னான்.

மணிக்கு வயிறு பற்றி எரிந்தது.

கெஞ்சிப் பார்த்தான் மணி. கெஞ்சியதுதான் மிஞ்சியது.

"கம்பெனி சட்டத்தை மீற முடியாது" என்று அந்த சிப்பந்தி கோபமாகக் கூறிய பொழுதுதான் மணிக்கு புத்தியில் உறைத்தது. மனப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/56&oldid=1081181" இலிருந்து மீள்விக்கப்பட்டது