பக்கம்:நல்ல குழந்தை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யார்?,” என்று அக் குழந்தையை அதட்டிக் கேட்டார்.

அதற்கு அக் குழந்தை, “எனக்குப் பால் கொடுத்தவர் அதோ இருக்கின்றார்,” என்று மேலே கையை உயர்த்திக் காட்டிக் கடவுளின் மீது அழகான பாட்டுக்கள் பாட ஆரம்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/13&oldid=1354593" இலிருந்து மீள்விக்கப்பட்டது