பக்கம்:நல்ல குழந்தை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள். அங்கு வந்திருந்த எல்லோரும் மிகவும் கடவுள் பக்தி யுடையவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்கள் பேச்சுக்கள் கடவுள் சம்பந்தமாகவே இருந்தன.

பலவித வாத்தியங்கள் முழுங்கத் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. அப்போது, ஞானசம்பந்தரின் தாயாரும், தந்தையாரும் அளவில்லாத

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/37&oldid=1354660" இலிருந்து மீள்விக்கப்பட்டது