பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஒவள்ளைப் பசு ஏன் வரவில்லை! ஒவண்டிய மட்டும் மேயவில்லை. உள்ளதை போய்நீ அறிந்து வந்தால் உனக்குப் பந்தையும் நான் தருவேன்! வெள்ளைப் பசுவைத் தேடிக் கொண்டு: விரைவாய் சொன்றான் தருமனுமே! தொல்லை தந்த அப் பசுவினையும் தூரத்தில் கண்டதும் ஓடி வந்தான். தருமன் : வெள்ளைப் பசுவே மறைக்காதே! வேகமாய் கொம்பை அசைக்காதே! வருவதை ஏனோ நிறுத்திவிட்டாய், வராமல் புல்லை வளரவிட்டாய்! காரணம் சொன்னால் புரிந்து கொள்வேன் காரியம் செய்ய முயன்றிடுவேன், I 18, : தருமா பொறுப்பாய் மேய்க்க வரும் தறுதலைச் சிறுவன் ஏய்த்துவிட்டான்! கூட்டிச் செல்வதை நிறுத்திவிட்டான். ஒட்டிப் பட்டியில் அடைத்துவிட்டான்.