பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 (பரதனும் குகனும் சந்தித்தல்) இரதம்போல் அசைந்தானே கைகேயி மகனுமே! பரதனின் தவக்கோலம் பார்த்தான் குகனுமே! படையொடு வந்தது போரிட அல்லவே! விடைதனில் மகிழ்ந்தனன், வெட்கத்தால் சிவந்தனன். பரதன் தசரதன் மைந்தனாம் தனிப்புகழ் ராமனுக்கு வசதிகள் பலசெய்து வழித்துணை தந்தவன் அன்பின் முகம்காண்பேன் அவனடிமலர் காண்பேன் துன்பம் துடைத்திடும் வழிஒன்றை நான்காண்பேன். திறமையில் நின்ருடும் குகனும் முன்நடந்தான் பெருமையில் குன்றேறும் பரதனும் முன் நடந்தான்