பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 துயரத்தின் சுமையுடன் ஆண்டிடு வேனோ? உயர்ந்தவன் இராமனை அழைத்திடு வேனே! வரந்தனை வாங்கவே, அண்ணனை அழைக்கவே சிரம்மேல் கரம்குவித்தே சரண் புகுந்தேனே! குகன் என்னுயிர் இராமனின் இளவன் பரதனும், மன்னுயிர் இகழ்ந்திடப் பிழைகள் இழைப்பரோ? ஆயிரம் ராமர்கள் உனக்கிடா வதுண்டோ? காவியம் உனைப்புகழும் உன்னருந் தியாகத்தை செல்வோம் சோ தரா! இருவரும் ஒன்ருவோம்! சொல்வோம் நீதியை செயலில் குன்ருவோம்!