பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஐப்பசி மாதத்திலே சங்கிரமண காலத்திலே, தெப்பமென நீரிருக்கும், திருவிழாவின் சீரிருக்கும்! பொங்குவண்ண துரைதாவி எங்கும்வண்ண மலர்தூவி சங்குவளே காதோலே சரிந்தாடும் கருகுமணி, அள்ளியிட நீரோடும், பேரழகுத் தேரோடும். கொள்ளையந்த கையழகு கன்னியரின் மெய்யழகு அத்தனையும் தான்சுமந்த அழகுமகள் காவேரி, எத்தனையோ வேலையென்ற எண்ணத்தால் ஓடிடுவாள்! கத்திவரும் காட்டாறு கனகம் எனும் சிற்ருறு மெத்தபாக மண்டலத்தில் மெதுவாகக் கலந்தாளே! சிற்ருறு காவிரியும் சிந்தையும் குளிர்ந்த தல்ை உற்றதன் உடலளவில் பெற்ருளே பேரழகு!