பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 சேலத்தை அடைந்தாள் காவேரி - உயர் சிறப்பினில் திகழ்ந்தாள் காவேரி பாதைகள் எல்லாம் மேடுபள்ளம் - அதில் பாடு படுவோர்க்கே தங்க உள்ளம். ஆதரவூட்டியே நடந்து வந்தாள் - அந்தப் போதையில் பணியைத் தொடர்ந்து வந்தாள்! தள்ளி நடந்தவளை, துள்ளித் தொடர்ந்தவளை அள்ளி அணைத்திடவே அணைகளிட்டார் - அவள் ஆனந்த ஓய்வுக்காக மனைகளிட்டார். மேட்டில் பெரிய அணை மேட்டுர் அணை - பெரும் காட்டில் எடுத்து விட்டார் கல்லாலணை - அங்கே கவிஞர் தொடுத்துவிட்டார் சொல்லாலணை.