பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சிரோடு புவிதனையே காத்தவள் இன்று - புது சிறு நதியை பிள்ளையென அனுப்பினாள் இன்று! காவிரி கொள்ளிடமாய் இருநிதி என்று T- இனம் காட்சி தரும் மாட்சியினால் காலத்தை வென்று கரிகாலன் கட்டிவைத்த கல்லணை - தமிழ் காவலனின் கைவண்ண Ꭿ5öᎧᎧᎧᎧ6yᎢ . உரிமையுடன் காவிரியை தேக்கிவைக்கும் - நஞ்சை உலகத்தையே நீர் கொடுத்து வாழவைக்கும்! தஞ்சையிலே கொஞ்சுகிறாள் கிளையாறாய் - சோறு தந்துவிடும் வயல்களுடன் வாய்க்காலாய்! மிஞ்சுகின்ற பேருழைப்பின் வழிகளாய்! - இவள் வாழ்கின்றான் தமிழினத்தின் விழிகளாய்!