இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூனை :
- கொண்டைக்குருவீகொண்டைக்குருவீ
- கூவுங்கோழியின் குஞ்சுக்கிங்கே
குருவி:
- பூனையாரே பூனையாரே
- பொங்கியே ஊற்று வருவதுமுண்டோ
பூனை:
- கொண்டைக்குருவீகொண்டைக்குருவீ
- கூடியேநாமும் ஆடலாம்என்றே
குருவி:
- பூனையாரே பூனையாரே
- புரிந்துகொண்டேன் இனிமேல்
20