பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புத்தர்: இராகு: புத்தர்: இராகு: புத்தர்: புத்தர்: (மனம் குழம்பி) கேள் ராகுலா!... உங்களோடு நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இரக்கம் காட்டி என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டாம் ராகுஜா இது வயதிற்கு மீறிய ஆசை.

  1. # * * . - - -

உன் அன்னையிடம் போ. உன்னைக் காணாமல் தேடுவாள். அரச போகம் உனக்காகக் காத்திருக்கிறது. உன் தாத்தா தேடுவார். எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்கள் தான் வேண்டும். உங்கள் சங்கம்தான் வேண்டும்.

  • ,帶 காட்டிலும் மேட்டிலும் அலைய உனக்கு உடல் பக்குவம், மனப்பக்குவம் போதாது. நீ போ... காலம் வரும் வரை காத்திரு.

போக மாட்டேன். உங்களையும் போக விட மாட்டேன்! (வழியை மறிக்கிறான்) வீண் பிடிவாதம் வேண்டாம் ராகுலா! நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் வா. o முடியாது! முடியவே முடியாது. என் ஆசையைத் தீர்த்து வைக்க உங்களால் முடியாது என்றால் என் முடிவைத் தேடிக்கொள்ள எனக்கு வழி தெரியும். (போகிறான்) வேண்டாம் ராகுலா அருகில் வா! நீ கேட்டதை நான் தருகிறேன்! என்னைப் பின்பற்ற வந்த இளையவனே! நாளை காட்டிற்கு வா! எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/27&oldid=775412" இலிருந்து மீள்விக்கப்பட்டது