பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சேரன்: டாக்டர் எஸ். நவராஜ் QమణాఖL7 காட்சி 2 - இடம்: ക്രങ്ങഥങ്ങ உள்ளே சேரன், சோழன், பாண்டியன்... (சேரன் நின்று கொண்டிருக்கிறான். சோழனும், பாண்டினும் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கின்றனர்) மாரியாம். பாரியாம்; வள்ளலாம், வாழ்கவாம். கேட்டீர்களா மன்னர்களே! மூவேந்தர்கள் நாம் . வெட் கத்தோடும் வேதனையொடும் கூடி சோ ழன்: பாண்டி: சேரன்: சோழன்: இருக்கிறோம். கேவலம்! பாரி, ஒரு குறுநில வேந்தன்... குரங்குத் தலை போன்ற பறம்பு மலைக்கு சொந்தக்காரன். - குறுநில மன்னன் நமக்கு கொத்தடிமைக்காரன். ஆனால் அவன் புகழ் இப்படிப் பரவுவது கொடுமை. - * கொடுமையை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். அதை முற்ற விட்டு விட்டால் ஆபத்து. - - - பாண்டியரே! ஆபத்து வந்து அநேக ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது நாம் மூவரும் ஒன்று கூடவே அநேக ஆண்டுகள் ஒடிவிட்டன. ஆண்டுகள் ஓடினால் என்ன? ஆண்டவன் நம் கூட அல்லவா இருக்கிறான். முத்தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/37&oldid=775424" இலிருந்து மீள்விக்கப்பட்டது