பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 39 பாரி: படுத்துகிறது. புலியைக் கொல்ல அதற்கு ஒரு கூட்டணி, கேலிக் கூத்தாக இருக்கிறது. ஆமாம் கபிலரே... பறம்புமலையை வெல்ல வேண்டுமாம். என்னைப் பிடித்துக் கொல்ல சேனாதி: வேண்டுமாம். எப்படி அவர்கள் ஆசை?... மிகமிக அற்ப ஆசை வேந்தே தமிழ் வாழ, தரணி வாழ, ஏழைகள் வாழ் நீங்கள் வாழ்ந்தால், அந்தக் கோழைகளுக்கென்ன வயிற்றெரிச்சல்? கபிலர்: பாரி: சேனாதி: அதுதான் பொறாமை, அது மனிதர்களைக் குரங்காக மாற்றி விளையாடும். கொடுமையான பேய். பொறாமை எவனுக்கு வருகிறதோ, அவன் தனக்குத் தானே ஒரு பெரிய குழியை வெட்டிக் கொள்கிறான் என்றே அர்த்தம். . மூவேந்தர்களும் கோட்டைக்கு வெளியே... ஐயோபாவம் அவர்கள் பனியிலும், மழையிலும் வெயிலிலும் நனைந்து காய்கிறார்கள். இருக்க அரண்மனை இருந்தும், இப்படி மற்றவர்கள் சிரிக்கும் நிலைக்கு வீதி வரை வந்து விட்டார்களே... அப்படி ೧ು Tq. வதங்கினால் தான் அவர்கள் ஆணவம் அழியும். அகம்பாவம் ஒழியும். மக்களுக்கு வழிகாட்டியாக வாழ வேண்டிய வர்கள். மாறிப் போய் விட்டார்கள். பெருமிதத்திற்குப் பதிலாக பேராசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/40&oldid=775428" இலிருந்து மீள்விக்கப்பட்டது