பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா . o சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும். சோழன், Lniq. . ബ്?. சேரன்: பாணரைப் போல் வேடமிட்டுப் போவோம். - சோழன், பாண்டியன்: போனால்... சேரன்: தானமாகக் கேட்கலாம். Gryuga: பிச்சையா? (ஏளனமாக) சேரன்: சே! பாரியையே கேட்டு-- இங்கே கொண்டு வந்து... (தலையைச் சீவி எறிவது போலச் - 需 சைகை செய்கிறான். மூவரும் ஆங்காரமாகச் சிரிக்கின்றனர்) -திரை காட்சி 5 இட்ம்: - அரண்மனையில் ஒரு அறை. - உள்ளே கபிலர், சேனாதிபதி. (கபிலர் ஏதோ யோசனையில் நின்று i கொண்டிருக்கிறார்) கபிலர்: மூவேந்தர்களுக்கும் நன்றாகப் படும்படி இடித் - துரைத் தேன்...இனியாவது திருந்துவார்கள் என்று நம்பலாம்-என். கடமையைச் செய்து விட்டேன். பறம்பு மலையைச் சுற்றியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/47&oldid=775435" இலிருந்து மீள்விக்கப்பட்டது