பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கிறேன். - ... -- | - அதனைக் கண்டு மகிழ்ந்த ஆசிரிய பெருமக்கள். தாங்கள் பணியாற்றும் பள்ளிகளின் ஆண்டுவிழாக்களிலும் அரங்கேற்றி மகிழ்ந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் புறநானூறு, மகாபாரதம் போன்ற புகழ்பெற்ற காவியங்களிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களில், அன்பு, அறிவு, அடக்கம், ஆற்றல், பாசம், பண்பு. பெருமிதம் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடிய முறையில் எழுதப்பட்ட நல்ல வசனங்களைக் கொண்ட நல்ல நாடகங்கள் - • எனும் எனது நூல் பல பதிப்புகளில் வெளியாகி வந்தன. மீண்டும் ஒரு புதிய பதிப்பு வெளி வருகிறது. 韋 புதிய சமுதாயம் படைக்க பாடுபடும் பெரியோர்கள், பண்பாளர்கள், இந்த நூலையும் ஏற்று, பயன்பெறச் செய்யும் பணியை மேற்கொண்டு உதவ வேண்டும் என்று விரும்பி கேட்டுக் கொள்கிறேன். ஞானமலர் இல்லம், லில்லி பவனம், - - சென்னை-17 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா. - - - . அன்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/6&oldid=775449" இலிருந்து மீள்விக்கப்பட்டது