பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (3; ாழன்: கோவூர்: சமயங்களில் நீதி ച്ച്പേ78 தெரியும். அநீதி நீதி போல் தெரியும். அது எண்ணத்தின் கோளாறு. எண்ணத்திலே தெளிவு 76ుడిeు TGఉఅు இருப்பதில்லை. எப்போதும் கிடைப்பதில்லை. இடம் பார்த்து, தரம் பார்த்து மன்னிப்பதுதான் -' மன்னவர் கடமை. தவறு செய்வது மனித இயற்கை தவறு செய்தவன், திருத்திக் கொள்பவன், திருந்தி வாழ்பவன மனிதரில் தெய்வம். - • சோழன்: இங்கு நிலை அப்படி அல்ல புலவரே! கண்ணே கோவூர்: சோழன்: முகத்தை அழிக்க நினைக்கிறது. கையே என் உடலைக் கிழிக்க வருகிறது. பெற்ற மகனே என் புகழை, என் நிலையைக் கெடுக்க வருகிறான்! சிறியோர் செய்கின்ற பிழைகளை, பெரியோர்கள் பொறுப்பதுதானே முறை:

பொறுப்பது, சிரிப்பது, தடுப்பது எல்லாம் கடந்துபோன நிலை புலவரே என் அழிவிலே இன்பங் காணத் துடிப்பவன். என் துயரிலே சுகம் காண நினைப்பவன். என் மகனல்ல. மகனாயி கோவூர் : ருந்தாலும் அவன் என் பகைவன்...பர்மவிரோதி அது பகையல்ல வேந்தே. பாசத்தின மிகை; நீங்களே நினைத்துப் பாருங்கள். மன்னிக்கவும். நிதானமாக சிந்திக்க வேண்டுகிறேன். தாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/63&oldid=775453" இலிருந்து மீள்விக்கப்பட்டது