பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காவலன்: காவலன்: துரியோ:

  • * முனிவர்:

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (துரியோதனன் சபைக்குள் நுழைய, காவலன் கட்டியம் கூறுகிறான்) ராஜராஜ ராஜமார்த்தாண்ட, ராஜ குலதிலக, ராஜகம்பீர, வீர தீர, பாம்புக் கொடியோன், பார் புகழும் வெற்றிவேந்தன், துரியோதன மகாராஜா வருகிறார். (அரசன் உள்ளே நுழைகிறான். எல்லோரும் எழுகின்றனர். துரியோ தனன் இருக்கையில் அமர்கிறான். காவலன் உள்ளே வந்து) அரசே! வணக்கம். முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். தங்களைக் &S IT 6tot வேண்டுமாம்... காத்திருக்கிறார் தங்கள் உத்தரவுக்காக. வரச்சொல்! (சபையை ஒருமுறை கம்பீரமாகப் பார்க்கிறான். உலூக முனிவர் உள்ளே நுழைகிறார். எழுந்து அவரை வரவேற்கிறான்) உலகம் போற்றும் உலூக முனிவரே! வாருங்கள்...தங்கள் வரவால் இந்த சபை புனிதமடைகிறது. அடியேன் செய்த பாக்கியம், ஐயனின் வருகை! மகிழ்ச்சி மன்னவா! மகிழ்ச்சி...தங்களின் வாழ்த்துக்கும், மனங் கனிந்த வரவேற்புக்கும் மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு! துரியோ: திடீரென்று வருகை தந்திருக்கின்றீர். இன் பத்தால் திகைத் தே போய் விட்டேன்..தேவை எதுவென்று கூறினாலும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/89&oldid=775505" இலிருந்து மீள்விக்கப்பட்டது