பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாட கங்கஸ். 95 அவர்கள் நிலை? அம்பைப் பூட்டட் டுமா? ஆண்மையைக் காட்டட்டுமா? கண்ணன் அர்ஜூனா பொறுத்தவர் பூமியாள்வார். பீமன்: பொறுத்துத் தானே வாழ்ந்தோம் - புலியாகவா பாய்ந்தோம்? -பொறுத்துத்தானே வாழ்ந்தோம்பூமியையா ஆண்டோம்?-கண்ணா? காட்டிலே இத்தனை நாள் மாண்டோம். சூதாடி, வாதாடி சொக்கட்டான் காயாடி, சூழ்ச்சியிலே வாழ்ந்த துரியோதனன் -- கோபத்தால் நாடாண்டான்-நாங்கள் பொறுத்தே காடாண்டோம். தருமன்: என்னைப் பொறுத்த வரையில், பொறுமைக்கு என்றும் அழிவே இல்லை. - அருச்சு அழிவு பொறுமைக்கு இல்லை. எங்களுக்குத் தான். துணிவிருந்தும், துணையிருந்தும், சேனை இருந்தும் தோற்றோடிப் போனோமே! திறமையிருந்தும் உரிமையிருந்தும், துரியோதனன் சபையிலே மரம்போல நின்றோமே! எங்கே இருக்கிறது பொறுமைக்குப் பெருமை? எப்படி இருக்கிறது தருமத்தின் வலிமை?

  1. - - # =-- -- ..... . . . கி.ே : + கண்ணன் சிந்திப்போன பாலைப்பற்றி சிந்திக்கக் கூடாது.

இனி, நாம் செய்ய வேண்டியது. يخ فهة .. --- سي 凸Fā町2 அந்த அற் பர்களின் கூட்டத்தை அடியோடு ஒழிப்பதுதான். - -o- -- * -- o, i. ༡༣༣ ്. -- == 1 :- - ਾ ‘. - £h = * i eSee eeeeS AeeSTT TTeeeSY0JTS0LL00YSeeAAAS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/96&oldid=775520" இலிருந்து மீள்விக்கப்பட்டது