பக்கம்:நவக்கிரகம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் பிரபலம்

- - 2. | 5ן 호_i 绫 - ు ఘో 、愛・ சற 播」。窯「發

வெளியிடும் ஆசிரியர் என்று ஆயிரக் அாைக்கான வாசகர்கள் எண் து கிரு:ர்கள். சங்ககால நூல்களின் பெருமையை உண்ர்ந்த தமிழன்பர் கள், தமிழ்த் தாத்தாவின் த.ை மானுக்கர் அவர் என்று சொல் கிருள்கள்.தமிழையும் சமயத்தையும் பல வகையிலும் எளர்க்கும் சங்கங் களுக்கு, அவர் தமிழ் நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவர் என்பது நன்று கத் தெரியும், இனிக்கும் கதைகளேயும் ச ந் த க் நிறைந்த பாட்டுக்களையும் ரணமா கச் சொல்லும் ஜோதி மாமா' வாகக் குழத்தைகளுக்கு அவர் விளங்கு கிருச்.

இத்தகைய .ெ ப. ரு ை மிக்க கி.வா.ஜ. அவர்களே அருமையான இந்த துரலே எழுதியிருக்கிருர், எளிதில் கிடைக்காத பல நூல்களைப் படித்துக் குறிப்புக்களேத் திாட்டி, புராணங்களிலும் தமிழ் இலக்கியங் களிலும் கிடைக்கும் வரலாறுகளைத் தொகுத்து அரும்பாடு பட்டு அவர் தமிழ் நாட்டுக்கு :ைஇங்கும் இனே யற்ற புத்தகம்: தவக்கிரகங்கள்.

இத்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால், தாலின் .ே ப ஞ ண | போடு ஆசிரியரின் துண்மையான அறிவையும் புதுமையான பாணி யில் அவர் விஷயத்தை அமைத் துள்ள சிறப்பையும் கண்டு இன்புற லாம்.

ஓவியர்

இதில் உள்ள ஒவியங்களைத் திட் டிய ஒவியர் மணி பூரீ எஸ். ராஜம் இசையிலும் ஒவியத்திலும் வல்ல வர். இவருடைய ஓவியங்கள் தம் நாட்டுக் கலைப்பண்.ை நன்முகப் புலப்படுத்தும் முறையில் அமைந் தவை. இந்திய ஓவிய முறையில் ஒவியம் வரையும் சிறந்த சித்திர காரர்களில் இவரும் ஒருவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/3&oldid=584217" இலிருந்து மீள்விக்கப்பட்டது