பக்கம்:நவக்கிரகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 2 நவக்கிரகங்கள்

அவனப்பக்தி யுடன் பாடின லும் அவன் மக்

திரத்தை ஜபித் தாலும் மிக இனிய கவிதை

பாடும் வன்மை உ ண் டா கு ம் என்பார்கள்.

புத னு டை ய மந்திரம், திருஷ் டுப் சந்தத்தை 2. ைட ய து; அதன் ரிஷி நாராயண ரிஷி. அவன் மேற்கு தேர்ழிகள் கிம்புருடர்களுடன் . . . . . . முகமாக வீற் றி ரு ப் ப வன். அவனுடைய கையில் வாளும் பரிசையும் கதையும் வரதமும் நிலவும். அவன் வீற்றிருக்கும் மண்டலம் அம்பு வடிவானது." .

அவனுக்கு மஞ்சள் சந்தனம் உரியது. மஞ்சள் நிறக் குடையும் கொடியும் அவனுடைய அங்கங்கள். அக் கொடியில் சிங்க உருவம் இருக் கும். சிங்க வாகனம் உடையவனயினும் தேரிலும் எழுந்தருள்வான்.

நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே அமர்பவன் புதன். அவனுக்கு வலப்பக்கத்தில் அவனுடைய அதிதேவதையாகிய விஷ்ணு, தன் பரிவாரங்களுடனும் மனைவி மக்களுடனும் எழுந்தருளியிருப்பான். புத னுடைய பிரத்தியதிதேவதை நாராயணன். இவன் இரண்டு திருக்கரங் களுடன் திகழ்வான். பிருகு முனிவர் நாராயணனுடைய சாந்த இயல் பைச் சோதிக்கும் பொருட்டு அவனைத் தம் வலக் காலால் உதைத்தார். அதனற் சிறிதும் சினம் கொள்ளாமல் அப் பெருமான், தேவரீர் திருவடி கோகுமே!’ என்று வருடினுைம். பிருகு முனிவருடைய வலத் திருவடி யின் சுவடு, நாராயணனுடைய இடத்தோள் அருகில் இருக்கும்.

புதனுடைய திரு நாமங்களிலிருந்து அவனுடைய இயல்புகள் பலவற்றை உணரலாம். அறிவிற் சிறந்தவனதலால் புத்திமதாம் சிரேஷ்டன், புதன், ஞானி, ஞானி நாயகன் முதலிய பெயர்களைப் பெற்ருன். அறிவை வழங்கு வதனால் புத்திதாதா என்ற காமமும் அறிவை வளர்ப்பதல்ை புத்தி விவர்த் தனன் என்ற பெயரும் அவனுக்கு அமைந்தன. பொருள் முதலியவற்றை வழங்குவதல்ை தனப்ரதன், தயாகரன், தார புத்ர தான்ய பசுப்ரதன் என்ற பெயர்களுக்கு உரியவனைன். அழகுடையவன் என்பதைக் கஞ்ச

1. நவக்கிரக ஆராதனம் (வடமொழி நூல்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/39&oldid=1006463" இலிருந்து மீள்விக்கப்பட்டது