பக்கம்:நவக்கிரகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு வி னுடைய குமாரளுகிய கசன் சுக்கிரனிடம் மாண வகைப் புகுந்து, சஞ் சிவினி என்னும் வித் தையைத் தெரிந்து கொண்டான்.

அ ங் கி ரா வின் புத் திர ரா கையால் ஆங்கிரஸர் என்ற பெயரும் குருவுக்கு வழங்கும். அ வ ர் காசிக்குச் சென்று அங்கே ஒரு லிங் கத்தை கிறுவிப் பதி யிைரம் தேவ ஆண்டு கள் பூசித்துத் தவம் செய்தார். சிவபெரு மான் அவர் தவத் துக்கு உவந்து, அவர் முன்னே எழுந்தருளி, "அ ரிய தவத்தைச் .ெ ச ய் து உன் மனத்தை இ க் த லிங்கத் தியானத் திலே கிறுத்தியமை யால் உன்னே ஜீவன் . என்று உலகத்தார் வழங்குவர். உன்னுடைய குணங்களாலும் கம் முடைய திருவருளாலும் நீ இந்திரனுக்குக் குருவாக விளங்குவாயாக!' என்று வரம் கொடுத்தார்.”

"மன்பெருங் குணங்களை உடைய ஆற்றினும்

என்பெருங் கருணைஇன்(று) இயைந்த தானும்நீ

பொன்பயில் இருவிசும்(பு) அளிக்கும் புங்கவற்(கு)

அன்புடைக் குரவனே ஆதி ஈண்டெளு" இறைவன் அருளியதாகக் காசிகாண்டம் என்ற நூல் கூறுகிறது.

修 பிருகஸ்ப தி பொன் வண்ண மேனியினர். நான்கு திருக்கரங்களை

உடையவர். கமண்டலம், அட்சமாலை, யோகதண்டம், அபயம் என்ப வற்றை அந்தக் கரங்களிலே காணலாம்.? ... . . -

உலகாயத மதத்தை உபதேசித்தார்.

1. மகாபாரதம், ஆதிபர்வம், 70-ஆம் அத்தியாயம். - . . . . . . . 2. காசிகாண்டம், செவ்வாய் வியாழம் சனியுலகம் கண்ட அத்தியாயம். 3. Hindu Iconography: T. A. Gopinatha Rad, . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/42&oldid=1006471" இலிருந்து மீள்விக்கப்பட்டது