பக்கம்:நவக்கிரகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிTகுவினுடைய கதைக்கும் கேதுவி லுடைய கதைக்கும் ஆரம்பம் ஒன்றுதான். தேவர்கள் அமுதத்தை உண்டபோது அவர்க ளோடு தேவ உருவம் எடுத்த அசுரன் ஒரு வன் அமுதத்தை உண் பதைச் சூரியனும் சங் திரனும் பார்த்தார் கள். அந்தச் செய்தியை அமுதத்தைப் பகிர்ந்து அ வளி த் து க் கொண் டிருந்த மோகினிக்குத் தெரிவித்தனர். திரு மாலே மோகினி உரு * > - -- வம் எடுத்திருந்தா ராத கேது - ஒரு பழைய படம் வின் அ வர் தம் முடைய சக்கரத்தால், திருட்டுத்தனமாக அமுதத்தை உண்ட அசுரன் தலையை அறுத்தார். தலைவேறு, உடல் வேருக அசுரன் துண்டிக்கப் பட்டான். - -

。鱷縣 | 嘯

জা 雕 臘 |

சக்கரத்தால் துண்டிக்கப் பெற்ற பிறகும், அமுதம் உண்ட

சிறப்பினல் அந்த இரண்டு துண்டங்களும் தனித்தனியே இயங்கத் தொடங்கின. தலை ராகுவென்றும் உடம்பு கேதுவென்றும் பெயர் பெற்று, உயிரோடு வாழலாயின.

தலையை இழந்த உடம்பாகிய கேது பின்பு விஷ்ணுவை நோக்கித் தவஞ்செய்து பாம்புத் தலையைப் பெற்ருன். கேது செம்பாம்பு உருவ முடையவன் என்றும் சொல்வது உண்டு.” - வெட்டுண்ட உடம்பாகிய கேது தேவலோகத்திலிருந்து பூமியில் மலையத்தில் விழுந்தது. அங்கே இருந்த மினி என்ற பிராம்மணன் அவனே எடுத்துப் பாதுகாத்து வந்தான். அவனத் தன் மகனென்றே கொண்டு அன்புடன் வளர்த்து வந்தான்.8

1. மகாபாரதம், ஆதிபர்வம், 19-ஆம் அத்தியாயம். 2 அபிதான சிந்தாமணி. - 3. Hindu Pantheon by Moore, p. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/65&oldid=1006778" இலிருந்து மீள்விக்கப்பட்டது