பக்கம்:நவக்கிரகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவக்கிரகங்கள்

வானத்தில் உள்ள கி ர க ங் க ள் மனிதனின் வாழ்வை ஆட்டுகின் றன என்பது ப ைழ ய காலத்தி லிருந்து மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கை. செவ்வாய் உலகத்துக் கும் சந்திரலோகத்துக்கும் விஜயம் செய்ய இன்று விஞ்ஞானிகள் திட்ட மிடுகிரு.ர்கள். இத்தகைய விஞ் ஞான யுகத்தில் நவக்கிரகங்களைப் பற்றிப் பல சுவையான வி ஷ ய ங் களைத் தொகுத்துக் கதை போல கி. வா. ஜகந்நாதன் கலைமகளில் .ெ தா டர் ந் து எழுதியிருந்தார். அவற்றைப் படித்து மகிழ்ந்த பல் லாயிரக் கணக்கான வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பல வண்ணப் படங்களுடனும் ரேகைச் சித்திரங்களுடனும் சிறந்த முறை யில் புத்தகமாக வெளியிட்டிருக் கிருேம்.

ந வ க் கி ர க ஸ்தோத்திரங்கள், தியான சுலோகங்கள், தீக்ஷிதரின் நவக்கிரகக் கீர்த்தனைகள் இவை யாவும் இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சங்கள்.

நவக்கிரகங்களைப்பற்றி அறிந்து விரும்பும் ஒவ்வொருவரும் இந்த அருமையான நூலைப் படித்துப் போற்றுவர் என்பது திண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/87&oldid=584301" இலிருந்து மீள்விக்கப்பட்டது