பக்கம்:நவசக்தி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு ப ஷி ன் ம ைற வு இங்கச் சிங்கத்தைக் காளுேம் ! பாபு சுபாஷ் சந்திர போஸ் திடீரென்று மறைந்து விட்டார் ! அவர் சங்கியாசியா யிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். உண்மை எப்படியோ ? ஆண்டவனே அறிவன் மனிதர்களாகிய நாம் எப்படிச் சொல்ல முடியும் என்னவென்று சொல்ல முடியும் : ஆனல் பாரத புதல்வனக் காளுேம் என்ற வுடன் நெஞ்சு பதைக்கிறது : வங்க விஜய னேக் காணுேம் என்றதும் வருத்தமுண்டா கிறது! சுபாஷ் சுபாஷ்! பாபூ ! பாபுஜி எங்கு சென்றீர்? எவ்விடம் சென்றீர் ? எதற்குச் சென்றிர் ஏன் சென்றீர்? ஆகா! அன்று கெளதம புத்தர் இரவு நேரத்திலே தமது ராஜபோகமான மாளிகை யைத் துறந்து, மனேவியைத் துறந்து, வாழ்க்கையைத் துறந்து வெளியேறினர் ஒரு புதிய ஞான மார்க்கத்தை உலகுக்கு உணர்த்தினர், . சுபாஷ் ! நீர் இளவயதிலேயே பதவியைத் துறந்திர் 1 வாழ்க்கை யின்பந்தரும் காதல் இன்பத்தைத் துறந்தீர் ! அன்று இரவு நேரத்திலே, அன்னேயையும், அருமை மிக்க அண்ணன் தம்பியரையும் மாளிகையையும் துறந்து மாயமாய் மறைந்திர் ! மாயமாய் மறைந்தீர் ! எங்கே மறைந்திர் 1 உம்மைக் காணுது கெஞ்சங் கவல்கின்றதே! கண்ணிர் பெருகுகின்றதே! அந்தோ ! என்செய வல்லேம் ! அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண் தகையே ! உமது மாய மறைவின் மர்மம் என்ன ? ஓடி ஒளியுங் கோழை நீர் என்று எண்ணவுங் கூடுவதில்லையே! மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் தவருன வழியில் செல்கிருர்கள் என்று தாங்கள் அறிந்திர்கள் ! அறிந்தவுடன் அவர்களே எதிர்த்திர்கள் அஞ்சா நெஞ்சத்துடன எதிர்த்திர். தலைமைப் பதவி போய்விடுமோ என்று தவிர்த்திர் இல்ல. செல்வாக்குச் சென்றுவிடுமோ என்று சிந்தித் திர் இல்லே. தவறு என்று உள்ளத்தில் தோன்றியதை ஆண்மையுடன் எடுத்துக்கூறி எதிர்த்து மின்ற வீரனே! வீராதி விரனே! வங்க விஜயனே! எங்கே மறைந்தாய் : எங்கே மறைந்தாய்? இந்திய அரசியல் வானிலே புதிய தாரகை உதயமாகும் என்று எண்ணியிருந்தோமே! எங்கள் எண்ணத்தை மண்ணுகவி லாமா? இப்படி மாயமாய் ஒரு கொடியில் மறைந்துவிடலாமா? ஆகா! வங்க வானிலே தண்மதியம் (சுபாஷ் சந்திரன்) தளிர்த்த ஒளிரவில்லே! சரத் சந்திரன் சஞ்சரிக்கவில்லை. வங்க வானம் மங்கிக் கிடக்கின்றது. இருண்டு கிடக்கின்றது. அன்னே பூமதி ஜானகிராம் போஸ் அலறுகின்ருள் ! வங்கத் தாய் விறிடு இன்ருள் இந்தியத்தாய் புத்திரசோகத்தால் புலம்புகின்ருள்! அன்றையதினம் அயோத்திமாநகரம் நீ ராமச்சந்திரனின் பிரிவால் சோபையிழந்தது. இன்று இந்திய அரசியல்வானம் :பால்சந்திரனின் மறைவால் சேர்பையிழந்து இருண்டுவி!--சி. இன்று கடாவுை இழந்துவிட்டோம் ! பாரதத்தாய் ஈன்ற தவப்புதல்வர் ஒருவரை உயிருடன் பறிகொடுத்தோம் அ ந்தோ! மனம் பரிதவிக்கிறதே! பாரதத்தாய் பரிதவிக்கிருள்! பாரத புதல்வர்கள் Jಿಲ್ವಯ್ இருர்கள் ! புவபாரதம் கண்ணிர் சொரிகிறது! ஆல்ை கல்5ெஞ் சர்கள் கலங்கவில்லே. - பாட கபrஷாக்கு ஆண்டவன் அருள் புரிவானுக! சிட்டுக் குருவியின் காதல் சக்திதாசன் சிட்டுத்தகுடி ஆஹா ! என்ன அழகு எ சின்னத் தலை! சின் போன்ற கண்கள்! பட்டுப்பே - ன்ன அழகு! ஒ గ్ర 姆 s ளுைசுறு முககு கருப்புக் ఫ్రేడ్ల மாதத உடம்பு! செக்கச் சிெவேல் என் 念 త్థ சின்னஞ் சிறுகால்கள் ! இவ்வள : ஆ வையும ஒரு பிடியுள் يحيى به o ! புள் அடக்கிவிடலாம் - لاجيم. ప్డ్ فيه ಖ ! எனன அருமை இயற்கை மாதா -: ييلي o ~కాన్టి- o சமஸ்காரம் என்ன அழகான # இட் .مrv ட்டுக்குருவியைக் சிருஷ்டி செய்திருக்குெப் ,్కర్డ్లో ! சின்னஞ்சிறு குருவியே விர் என் போலே శాఖీ வேகத்தை என்னவென்பேன் ! ఒ

  • & - - 臀 ப்ெ தி சுறுசுறுப் .بஅழகே அழகுக் குட்டி அழகக் அறுபபை எப்படிப் புகழ்வேன். உன்னைப் ஆதுர்ஆன் சிட்டுக்குருவியே f 治 தன்றன ! உன்னைப் பார்த் */ 「エ 「 怒 در ماه مه و * _ இl சயிக்கிறேன் உன்னே வணங்குகிறேன். உனககு நமஸ்காரம். அதிசயிக்கிறேன்.
  • * ள விட்டிலே ரொம்பவும் சொங்கம் இவ்வளவுக்கும் .." ఒ:G வரலா g” ಗ್ಲೌ' ఢి ஒரு ို႔ႏွိပ္လို႔ ஆத்திரவின்றி உள்ளே துழையக்கூடாது ” ് தினமான உ స్త్రోప్లో தான். அத்தகைய மடத் கிட்டுக்க * ரவை மீறி எனக்குப் புத்திபுகட்ட வேண்டுமென்

டடுக குருவிகள் எனது விட்டிலே நிரம்ப சுதங் الله கொண்டாடும். வருகின்றன். f 得 திரத்துடன் : ಫಿ] ஒன. இந்திப்பதில் ధేష్. , - . 竣 L-fL 翌○。5)。 :,f : * g. 汤 物 பார்த்தாலும் பறந்து கிரிகின் எங்கே பார்த்தாலும் எப்பொழுது ஆத்திட்டுக் குருகன் ஆச என்ன கேட்: குருவிப் பயல்ே! உனக்கு என்ன தைர்யமடா! இதோ இரண்டு சிட்டுக் e 36 曾 够 姆 嗜 குருவிகள் வ இனஅ ஆண் மற்முென்று )ெ, ! :శ్రీశ్రేష్ట: போலே மீசை முளைத்திருக்கிறது. தாடி முளைத்திருக்கிறது. பெண் குருவியின் முகம் மழ ம்ழ வென்று மிக அழகாயிருக்கின்றது. இக்.ே ஆண்குருவி அழைக்கிறது. 【《会常击°。 பெண்குருவி பதிலளிக்கிறது. 受 海 * ● * ஆண் குருவியும் பெண் குருவியும் ஒன்றுடன் ஒனது சேர்த்து , །འོ་ན་མི་2. - エ?〜。 م جيريميةr جي بيي வல்கைக் கொண்டு உட்கார்ந்து கொள்கின்றன. ஆனகுருஆ தனது அலன் போப் பெண் குருவியின் வாயில் வைக்கிறது. ஆகா! முத்தம்! முத்தம்! கொள்ளே! கொள்ளே! اسم يو வில் சித்தம் பேர்டாதே! குருவிகளின் தல்லில் 历红一、 இ: இசிக் பெண்குருவி பறக்க ఇ333 《t G子品°·会fé” ஆண்குருவி அதைத் துரத்துகறது. * ?〜ー உடனே இரண்டு குருவிகளும் சேர்க்து உட்கார்ந்து கொள்களு றன. பெண்குருவியின் கழுத்திலே ஆண்குருவி தனது கழுத்தைச் சேர்த்துக் கொள்கிறது. -- 2%, I உடனே ஒரு காதல் விலை ! ஒரு முத்தம் ஆஹா 1 கொள்ளே ! கொள்ளே அதற்குள்ளே ஆடல்' கிரிக் கிரீக் ". 曾 学 பெண்குருவி ஆண்குருவியைப் பிரிந்து அப்பால் போய் -- கார்ந்து கொள்கிறது. - - - E19 ஆண்குருவி பெண்குருவியைத் தேடுகிறது ; தேம்பித் தேம் அழுகிக்க 汗で efásfé" என்று கத்துகிறது. ஓடாதே கண்ணே ஒடிவா !” என்று அழைக்கிறது. ● ey 盆 ஆண்குருவி அழுகிறது. - 甲 * 球 பெண் குருவியின் to tok.” இளகிவிட்டது. இருக் திந் * நாம் படித்து போவதா' என்று தினக்கிறது. ஆண்குரு இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லே, பெண் குருவி சிறிது கிறிதாக ஆண்குருவியின் அருகே வருகிறது. தத்தித் தத்தி அருகேசிஅப்படியும் இப்படியும பாகறது! 球员 ՞ւ: , 1 காதல் பார்வை கட்ைக்கண் பார்வை! கண்ணடிப்பு ! அதே ! அதோ! சிட்டுக் குருவிகள் ஒத்து. - ன்ள்ை! لم تتوه அந்தப் பெண்குருவிக்குக் கோபம் பிணக்கு: ஹா! ستوىr ! • ?:... . . * * * g கொள்ளே! 2, 1 சிட்டுக் குருவியின் காதல் வெகு ாசடி முடமானிடசே ! பாருங்கன்! பாருங்கள !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/34&oldid=776558" இலிருந்து மீள்விக்கப்பட்டது