பக்கம்:நவசக்தி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ற மாதம் முசோலினி யும் ஒரு சூ ட் - த் தி ல் பேசி ஞர். அப்பொழுது அவர், இக் எ.டுபrத காலமாக yత్థ தாவி சென்ற மாத் இ ம் யுத்தம் செப் ய வி ல் லே. 1935-ம் வரு ஷம் ஜனவரி ம்ாதம் 3-ம் தேதிமுதலே போர்புரிந்து வருகி ற து. பார் க் க ப் .ே . ைல் 1922 ம் வருஷம் முதலே புக்கம் செப்து வருகிறது என்று கூடச் சொல்ல வேண்டும்” என்று கூறி விட்டு லிபியப் போர் முனேக்கு அனுப்பப்பட்ட தளவாடங்களின் புள்ளி விவரங்களே யெல்லாம் கூறி ஞர். இவற்றை யெல்லாம் என் கூறுகிறேனென்ருல், இக்காலி மிக்க முன் ஜாக்கிரதையாக எல்லா வற்றையும் தயார் செய்து வர் திருக்கிறது என்பதைக் காண்பிப் பதற்காகத்தான். கபடம் நிறைந்த சிலரைப்போல் காம் சோம்பேறி களாகத் துங்கிக் கொண்டிருக்க வில்லை. நாம் விரோதிகளே மிகக் கடுமையாக எதிர்த்து வங்கிருக் கிருேம். இதுவரை நிகழ்ந்துள் ளவை அனைத்தும் கம் வெறுப்பை அ. தி க ரி க்க ச் செய்திருக்கின்ற னவேயன்றி வேறில்லை. சாம் பிரிட் டிஷ் உலக அதிகாரத்தையே எதிர்த்துப் போராடுகிருேம். -

  • கிரீஸில் கிரேக்கர் களுக்கு அதிக கஷ்டம் விளந்திருத்திறது. வரும் வேனிற் காலத்தில் பிரெஞ்சு யுத்தத்தை க்ாம், வாருக முடித்துவிடலாம்" என்று முசோ இன் தம் பிரசங்கத்தில் கூறிகுர் இப்பிரசங்கம் ஒலி பரப்பப் பட் . . ه لتقني مسسا

18 அடி நீளமுள்ள அனகொண்டா என்னும் ஒரு வகைப் பாம்பு ஒது முன் க்கு 78 குட்டிப் பாம்புகளை இடு கின்றதாம், அ க் கு ட் - க வி ன் மொத்த நீளம் 200 அடிக்குமேல் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/36&oldid=776560" இலிருந்து மீள்விக்கப்பட்டது